• Apr 20 2024

தனது செல்ல மகனுடன் கியூட்டா வீடியோ செய்து வெளியிட்ட விஜே அஞ்சனா...! எம்புட்டு அழகாக இருக்காங்க பாருங்க.!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பல வருடங்களாகவே தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அஞ்சனா ரங்கன். துவக்கத்தில் சன் மியூசிக் சேனலில் பணிபுரிந்தார்.

இவர் கயல் ஹீரோ சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ருத்ராக்ஸ் என்ற மகன் இருக்கிறார்.

சன் டிவியில் தனது கெரியரை துவங்கு அங்குப் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஹீரோயின் ரேஞ்சுக்கு பேமஸ் ஆகி தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஆங்கராக இருக்கிறர்.

இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் தனது அழகான போட்டோக்களை வெளியிடும் அவர் தற்போது தனது  மகனுடன் கியூட்டா வீடியோ செய்து வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கியூட்டா இருக்கீங்க இருவருமே...என தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.


Advertisement

Advertisement

Advertisement