• Jul 06 2025

"thugh life " படத்தின் விலையை குறைக்க தீர்மானித்துள்ள NETFLIX..கமல் எடுத்த திடீர் முடிவு..

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு ,கமல் ,திரிஷா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகிய "thugh life " திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக மணிரத்னம் அடுத்து எடுக்க இருந்த பல படங்களிற்கு தடை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் தற்போது கமலின் நிலைமை மோசமாகியுள்ளது.


இதைவிட தற்போது இந்த படத்தினை விலைக்கு வேண்டிய ott நிறுவனமான netflix தற்போது படத்தினை 4 வாரங்களில் தங்களது தளத்தில் வெளியிடுவதற்கு படக்குழுவிடம் கேட்டுள்ளது. ஆனால் ஆரம்பத்தில் படக்குழு மறுப்பு தெரிவித்து இருந்தாலும் தற்போது ok சொல்லியுள்ளதாக தெரியவந்துள்ளது.


மேலும் குறித்த நிறுவனம் விலையை 40 லட்ஷமாக குறைத்ததன் காரணமாக கமல் இந்த முடிவுக்கு சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் ஒரு சில வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement