• Sep 21 2023

என்னது மண்ணாங்கட்டியா..? விக்கியுடன் இணைந்த நயன்... வெளியானது First Look போஸ்டர்... டைட்டில் பேரைக் கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கும் ரசிகர்கள்..!

Prema / 3 days ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இயக்குநர் விக்னேஷ் சிவனைத் திருமணம் செய்து கொண்டு, இரண்டு குழந்தைகளுடன் லைஃபில் செட்டில் ஆன இவர் தொடர்ந்தும் நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றார்.

அந்தவகையில் சமீபத்தில் ஷாருக்கானுடன் இணைந்து இவர் நடித்த ஜவான் படமானது வெளியானது. இப்படத்தின் மூலமாக நயன்தாரா பாலிவுட்டில் கால் பதித்துள்ளார்.


இதனையடுத்து கோலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகின்றார். அந்தவகையில் ட்யூட் விக்கி என்பவரின் இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார்.


அந்தவகையில் தற்போது அப்படத்தினுடைய டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. அந்தவகையில் இப்படத்திற்கு மண்ணாங்கட்டி எனப் பெயரிட்டுள்ளனர். எனவே வித்தியாசமான இந்த டைட்டில் ஆனது ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement