• Sep 25 2023

நைட்டில் டேட்டிங் போன அஜித் மகள் அனோஷ்கா... யாருடன்..? வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்..!

Prema / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். இவரிற்கும் நடிகை ஷாலினிக்கும் கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 


இந்தத் தம்பதியினருக்கு அனுஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர். சிறு குழந்தைகளாக பார்த்த அனோஷ்கா மற்றும் ஆத்விக் இருவரும் தற்போது நன்றாக வளர்ந்துவிட்டனர். 


இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள அனோஷ்காவின் புகைப்படம் ஒன்று ரசிகர்களை பல விதமாக யோசிக்க வைத்துள்ளது. அதாவது அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில் Date Night என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். 

இதனைப் பார்த்த ரசிகர்கள் "யாருடன் போனீங்க..? இதெல்லாம் உங்க அப்பாவிற்குத் தெரியுமா..? போன்ற கேள்விகளை அள்ளி வீசி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement