• May 06 2026

அம்மா எல்லாத்துக்கும் ஓகே சொல்லிட்டாங்களா, அறையனும் போல இருக்கு- ரவீனாவுக்கு கிடைத்த செருப்படி- Bigg Boss Promo 1

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதாவது,ரவீனாவைப் பார்க்க வந்தவர்கள் அம்மா எல்லாத்துக்குக்கும் ஓகே சொல்லிட்டாங்களா, உன்னைப் பார்க்கும் போது அறையனும் போல இருக்கு, அவருக்கான விளையாட வரல இது தேவையும் கிடையாது என்கின்றார்.

தொடர்ந்து மணியிடம் பேசும் போதும் நீங்க ரவீனாவிடம் இருந்து விலகியிருங்க என்று அட்வைஸ்ட் பண்ணுகின்றார். இதைக் கேட்டு இருவரும் அதிர்ச்சியடைகினை்றனர். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.



Advertisement

Advertisement