• Mar 26 2025

எனக்கும் MADDY க்கும் பூர்வ ஜென்ம தொடர்பு இருக்கு..! மீரா ஜாஸ்மின் பதில்...

Mathumitha / 15 hours ago

Advertisement

Listen News!

90களின் பிரபல நடிகர் மடீ (Maddy) அவர்கள் அந்த காலத்தில் மட்டுமன்றி இன்றும் பல தீவிர ரசிகர்களைக் கொண்டவர். இவர் தன் காலத்தில் பல வெற்றிப் படங்களில் நடித்தார். அதில் முக்கியமான ஒன்று "ரன்" படமாகும். இந்நிலையில் மடீயுடன் இணைந்து "ரன்" படத்தில் நடித்த நடிகை மீரா ஜாஸ்மின் அந்த நேர்காணலில் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.


மீரா ஜாஸ்மின் தனது நேர்காணலில் "எனக்கும் MADDY க்கும் பூர்வ ஜென்ம தொடர்பு இருக்குனு நினைக்கிறேன்; அவர் ரொம்ப நல்ல குணம் கொண்டவர்" என கூறியுள்ளார். இவர்களிடையே இருக்கும் நடபு மற்றும் பணி தொடர்பான குறிப்புகளை பகிர்ந்த அவர் "ரன்" படத்தில் மடீயுடன் பணியாற்றுவது ஒரு அரிய அனுபவமாக இருக்கிறதெனவும் கூறியுள்ளார்.


இவரது நேர்காணல் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இருவருக்கும் இடையேயான நட்பு ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement