• Mar 12 2026

முத்துவை படுக்க வைத்து ஏறி மிதிக்கும் மீனா- பயந்து போய் கத்திய விஜயா- குழப்பத்தில் அண்ணாமலை- Siragadikka Aasai Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் முத்து தனக்கு முதுகு வலி என்பதால் மீனா முத்துவை படுக்க வைத்து எண்ணெய் பூசி தான் மேலே ஏறி நின்று மிதிக்கின்றார். அப்போது விஜயா முத்து கத்துவதைக் கேட்டு அவருடைய ரூமைத் திறந்து பார்க்கின்றார்.

அப்போது மீனா முத்து மீது ஏறி நிற்பதைப் பார்த்து பயந்து போய் அண்ணாமலையிடம் போய் சொல்கின்றார். மீனா முத்துவை ஏறி மிதிக்கிறார் என்று சொன்னதும் அண்ணாமலையும் யோசிக்கின்றார்.

பின்னர் முத்து என்னுடைய அம்மாவுக்கு என்மேல பாசம் இருக்கு பார்த்தியா, நான் கத்தினதும் வந்து பார்க்கிறா என்று சொல்லி சந்தோசப்படுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.




Advertisement

Advertisement