• Apr 15 2026

விஷ்ணுவை டார்கெட் வைக்கும் மாயா... இப்படி விளையாடாதீங்க அட்வைஸ் பண்ணும் ஐஷு... BIGG BOSS 7

shali / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவி நிகழ்ச்சியில் வெற்றிகரமாக 100 நாட்களை கடந்துள்ள பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது. அதில் பிக் பாஸ் வீட்டுக்கு அக்ஷயா, ஐஷு, வினுஷா வீட்டுக்குள் வந்திருக்கிறார்கள்.

அதற்கு பிறகு அஷுவும் ,அக்ஷயாவும் , மாயாவை தனியா கூட்டிட்டு போயிட்டு கதைக்குறாங்க. அஷு - மாயா நீங்க நல்லா தான் விளையாடுறிங்க உண்மைய சொல்லனும்னா எலிமினேஷன் கேம் தான் விளையாடுறிங்க கேம்கு பெ(f)யார்தான் அத ஒத்துகிறதுக்கு நீங்க பயப்பிட வேண்டாம். 


உங்ககிட்ட இருக்கிற மைனஸ் என்ன என்றால் நிறைய பேர் இருந்தாலும் விஷ்ணுவை மட்டும் தான் சொல்லுறீங்க டார்கெட் பண்ணுறீங்க நீங்க அவரப்பத்தி தப்பா சொல்லுறது அவருக்கு பிளசா இருக்கு, நீங்க அவரை டார்கெட் பண்ணாம உங்க விளையாட்டை விளையாடுங்க நீங்க ஜெய்கிறாதுக்கு வாய்ப்பு இருக்கு என்று கூறுகிறார். 

Advertisement

Advertisement