இன்று மகாநதி சீரியலில் விஜய் காவேரியை பார்ப்பதற்காக பஸ் ஸ்டாண்டிற்கு போய் நிற்கிறார். அப்ப வெண்ணிலாவும் அங்க வந்து விஜயையும் காவேரியையும் சேர்த்து வைக்கிறார், இப்படியாக இன்றைய எபிசொட் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது தற்பொழுது நாளைய எபிசொட்டிற்கான promo வெளியாகியுள்ளது.
அதில் வெண்ணிலா காவேரியை பார்த்து எப்ப நீ விஜயோட குழந்தையை வயித்தில சுமக்கிற என்று தெரிஞ்சிச்சோ அந்த செக்கனே உங்கள சேர்த்து வைக்கணும் என்று நினைச்சிட்டேன் என்று சொல்லுறார்.
மேலும், இது உன்னோட விஜய். இனிமேல் எந்த சூழ்நிலையிலையும் நான் உங்க life-ல குறுக்க வரவே மாட்டேன் என்கிறார். அதைக் கேட்ட காவேரி எதுவும் கதைக்காமல் அமைதியாக இருக்கிறார். இதுதான் இன்றைய promo.
Listen News!