• May 25 2026

நமச்சிக்கு மரண பயத்தைக் காட்டிய மேக்னாவின் மாமா! தரமான சம்பவம்... வெளியான ப்ரோமோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் இன்றைய நாளில் என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதன்படி, மேக்னாவின் மாமாவுடன் பேசிய நமச்சி, மேக்னா மேடத்தை பாக்கவே பயமா இருக்கு, அவங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கலாம் போல இருக்கு என சொல்ல, அப்படி கேட்டா மட்டும் விடுவாங்களா? உங்க கம்பெனிய இழுத்து மூடி, உங்க இரண்டு பேரையும் போலீஸ்ல பிடிச்சி குடுத்துடுவாங்க என பயம் காட்டுகிறார்.


மேலும், எங்க வீட்டு பிள்ளைய ஏமாத்த எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு.. நேரம் வரும் போது நானே மேக்னாட சொல்லுறன். அதுமட்டும் சமாளி என சொல்லி கிளம்புகிறார்.



Advertisement

Advertisement