• Aug 07 2025

பின்னழகை மொத்தமாக காட்டி ரசிகர்களின் BP யை எகிற வைக்கும் லொஸ்லியா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா மரியநேசன் தனியார் ஊடகம் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கவே அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட லொஸ்லியா, தனது இலங்கை தமிழ் பேச்சாள் பலரையும் ஈசியாக கவர்ந்து கொண்டார்.

இதை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளராக காணப்பட்ட கவின் உடன் காதல் வயப்பட்டார். இவர்களுடைய காதலுக்கு பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற லொஸ்லியாவின் தந்தை எதிர்ப்பு தெரிவிக்கவே சில நாட்கள் அவருடன் பேசாமல் இருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிகளின் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. தற்போது கவின் வேறொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.


சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் லொஸ்லியா அடிக்கடி போட்டோ ஷூட் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஒரு சில படங்களில் இவர் நடித்த போதும் பெரிதாக இவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.

இந்த நிலையில், தற்போது லொஸ்லியா தனது இன்ஸ்டா  பக்கத்தில் பின்னழகை  காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் சிலர் ரசிக்கவும் சிலர் லொஸ்லியா மீது வெறுப்பையும் அள்ளிக் கொட்டி வருகின்றார்கள். இதோ அந்த போட்டோஸ் 

Advertisement

Advertisement