• May 26 2026

கங்கா சொன்ன வார்த்தையால் விஜய்- காவேரியிடையே மீண்டும் மலரும் காதல்.. டுடே ப்ரோமோ.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பரபரப்பான திருப்பத்துடன் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மகாநதி. இந்நிலையில், தற்பொழுது இந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகி இல்லத்தரசிகளைக் கவர்ந்துள்ளது.

அதில், காவேரியின் பிறந்தநாளை வீட்டில இருக்கிற எல்லாரும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். அந்த நேரம் விஜய்யும் மகளும் அங்க வந்து நிற்கிறார்கள்.


பின் எல்லாரும் ஒன்னா சேர்ந்து பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாடுகின்றனர். பின் கங்கா காவேரி கிட்ட உன்ர Student ஓட அப்பா செம ஹாண்ட்ஸம்மா இருக்காரு, பேசாம அவரை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கோ என்கிறார். 

அதைக் கேட்ட காவேரி, அக்கா பேசாம இரு என்கிறார். பின் காவேரியும் ஆள் ரொம்ப ஸ்மார்ட்டாத் தான் இருக்காரு என்று சொல்லி சைட் அடிக்கிறார். இதுதான் இனிநிகழவிருப்பது..... 

Advertisement

Advertisement