• Jan 19 2025

டூ பீஸ் உடையில் குதூகல குளியல் போடும் குட்டி ஜானு! வேற லெவல் வீடியோ

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை தான் கௌரி கிஷன். தற்போது இளம் நடிகையாக தொடர்ந்து பட  வாய்ப்புகளை தட்டி தூக்கி வருகின்றார். 

விஜய் சேதுபதி - திரிஷா இணைந்து நடித்த 96 திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய  வரவேற்பை பெற்றுக் கொடுத்ததோடு இவருடைய கேரியரில் முக்கிய  திருப்பமாக காணப்படுகின்றது. அந்த படத்தில் குட்டி திரிஷாவாக ஜானு என்ற கேரக்டரில் நடித்து இருந்தார்.

இதைத்தொடர்ந்து இளைய தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும் சின்ன ரோலின் நடித்திருந்தார். அதன் பின்பு தனுஷ் உடன் கர்ணன் படத்திலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று அதிலும் கலக்கி இருந்தார்.


சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் கௌரி கிஷன் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தெடுத்து வருகின்றார்.

இவர் ஆரம்பத்தில் குடும்ப குத்துவிளக்காகவே அறிமுகம் ஆகி இருந்தாலும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி நடிகை ஆக மாறுகின்றார் என ரசிகர்கள் தமது கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள்.

இந்த நிலையில், தற்போது நீச்சல் குளத்தில் பிகினி உடையில் குளியல் போட்டு குதுகளித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்துள்ளார். தற்போது குறித்த வீடியோ வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement