• Apr 15 2026

விசித்ராவை பங்கம் பண்ணிய கூல் சுரேஷ்,- கைதட்டிக் காட்டிக் கொடுத்த மக்கள்- Bigg Boss Promo 3

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் ஞாயமாக இதை அவங்க இதை செய்திருக்கோனும் என்றால் யாருக்கு இந்தக் கயிறைக் கொடுப்பீங்க என்று கமல்ஹாசன் கேட்க, விஜய் வர்மா எழுந்து நான் பார்த்த விச்சும்மாவா இருந்தால் டேய் நிறுத்துங்கப்பா என்று ஒரு சத்தம் வந்திருக்கும் என்கின்றார்.

அப்போது விசித்ரா எழுந்து கயிறு கட்டியிருந்ததால் ரூல் பிரேக் ஆகிடும் என்று என்னைப் போக விடாமல் தடுத்திட்டாங்க என்று சொல்ல,கூல் சுரேஷ் எழும்பி வேற யாராச்சும்  இருந்திருந்தால் நானே எழும்பி கயித்தை அவுத்து விட்டிருப்பேன்,

இவங்க போயிருந்தால் விஷயத்தை இன்னும் பெருசாக்கியிருப்பாங்க அதனால தான் அவுத்து விடல என்று சொல்கின்றார். இதைக் கேட்டு மக்கள் எல்லோரும் கை தட்ட விசித்ரா கோப்படுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement