• Mar 12 2026

நந்தினியை திட்டிய குணசேகரனிடம் கோவப்பட்டு கத்திய கதிர்,அதிர்ச்சியில் உறைந்த விசாலாட்சி- Ethirneechal -Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!


சன்டிவியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல்.இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில்,எலக்சன் முடிவு என்னாச்சு என்று ஒருவர் கேட்க, அதைப் பற்றி இந்த வீட்டு மருமகள்களிடம் தான் ஏற்கனவே சொல்லி விட்டதாக அவர் சொல்கின்றார்.


அப்போது குணசேகரன் இதனால தான் ஆட்டம் போடுறீங்களாடி என்று கேட்க நந்தினி இப்போ என்ன ஆட்டம் போட்டிட்டோம் என்று சொல்கின்றார். அதற்கு குணசேகரன் வாயை மூடுடி என்று சொல்கின்றார்.

இதனால் கதிர், வாடி போடி என்றெல்லாம் பேசாதீங்க என்று சொல்கின்றார். இதைக் கேட்ட குணசேகரன் அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement