• May 20 2024

கர்ப்பமாக இருக்கும் கார்த்தி பட நடிகையின் லேட்டஸ்ட் போட்டோசூட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் நடிகர் கார்த்தியுடன் சகுனி படத்தில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை பிரணிதா.இவர் ஒருசில படங்களில் நடித்து இருந்தாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

மேலும் இவர் படவாய்ப்புக்கள் குறைந்ததால் அண்மையில் நிதின் ராஜு என்ற தொழிலதிபரை கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார்.

இவ்வாறுஇருக்கையில் ப்ரணிதா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தார். கணவர் பிறந்தநாளுக்கு சர்ப்ரைசாக அதை கூறியதாக தெரிவித்தார். அவர் கர்ப்பமாக இருப்பதை மூன்று மாதங்களாக ரகசியமாகவே வைத்து இருந்ததாகவும் தற்போது தான் அறிவித்ததாகவும் கூறினார்.

இந்நிலையில் அவர் நீல நிற உடையில் போட்டோசூட் ஒன்றை நடத்தி உள்ளார்.அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்ரா பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement