• Jan 18 2025

அடுத்தடுத்து அடி ,அத்தனையும் தாண்டி வென்றது "கர்ணன்" - பெருமையாய் சொன்ன கலைப்புலி தாணு.

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

கடந்த 2021 ஆம் ஆண்டு கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பு மற்றும் மாரி செல்வராஜின் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த "கர்ணன்" திரைப்படம் 2021 ஆம் ஆண்டளவில் வெளியான படங்களில் முதன்மையான மற்றும் சிறந்த படமாக அறிவிக்கப்ட்டது.

Karnan movie review: Mari Selvaraj ...

அண்மையில் ஊடக நிறுவனம் ஒன்றிக்கு தயாரிப்பளார் தாணு அவர்கள் வழங்கிய நேர்காணல் ஒன்றில் "கர்ணன்" படம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது படத்தின் ஆரம்பத்தில் இருந்து சந்தித்த பிரச்சனைகளை விளக்கிய தாணு படத்தின் வெற்றி அனைத்தையும் தாண்டியது என பெருமிதமாக குறிப்பிட்டிருந்தார்.

கலைப்புலி எஸ்.தாணு

9 ஏப்ரல் 2021 அன்று படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட போது 8 ஆம் திகதி அரசிடம் இருந்து வெளியானது தொற்றுநோய் கட்டுப்பாடுகள் காரணமாக அதன் திரையரங்கு சரி பாதி பார்வையாளர்களை மட்டும் கொண்டிருக்க வேண்டுமென்கிற நிலையிலும் படத்தின் வசூல் அத்தனை பிரச்சனைகளையும் தாண்டி படத்தின் வெற்றியை உறுதி செய்தது என குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Advertisement