• Mar 13 2026

எனக்கு ஆடர் போட நீங்க யாரு,ஹவுஸ்மேட்ஸிடம் கோவப்பட்டு கத்திய கமல்- பயத்தில் நடுங்கும் பூர்ணிமா- Bigg Boss Promo 1

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் கமல்ஹாசன் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளாத நபர் யார் என்று கேட்ட போது அர்ச்சனா என்று நிக்சனும் ஜோவிகாவும் எழும்பி சொல்கின்றனர். விஷ்ணுவும் அதையே சொல்கின்றார்.

அத்தோடு அர்ச்சனா ஸ்மோல் வீட்டுக்குள்ள இரண்டு வாரமாக இருக்கிறாங்க பெருசா எதுவும் பண்ணல என்று சொல்ல பதிலுக்கு அர்ச்சனாவும் விஷ்ணுவிடம் நீங்க என்ன பண்ணினீங்க என்று வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

தொடர்ந்து பேசிய கமல்ஹாசன் நான் எதை எதையெல்லாம் கேட்கனும் என்று நீங்க முடிவு பண்ணாதீங்க, இந்த வாரக் கடைசில கேட்கல என்றால் பாருங்க என்று சொல்லுறீங்க என்னை என்ன பண்ணீடுவீங்க என்று கோபமாக சொல்ல, பூர்ணிமா பயத்தில் இருக்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement