• Aug 08 2025

பிங் உடையில் இன்ஸ்டாவை கலக்கும் ஜனனி ...! வைரல் ஆகும் புகைப்படங்கள் ...!

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜனனி. இவர் பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளராக பங்கு பற்றி தனக்கென ரசிகர்கள் கவர்ந்துள்ளார் . பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறிது நாட்கள் இருந்திருந்தாலும் இவருக்கென்றே தனி  பான்ஸ் பேஜ் உருவாக்கப்பட்டது .  தற்போது தனது சமூக வலைத்ததளபக்கத்தில்  போட்டோ  ஷுட் ஒன்றினை நடத்தி பதிவு செய்துள்ளார் .அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது .


இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் பின்பு விஜயுடன் இணைந்து லியோ படத்தில் சிறிய கதாப்பாத்திரங்களில்  நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டார். இந்த நிலையில் தற்போது பல திரைப்படங்களில் நடித்தும்  வருகின்றார். இவரது  அடுத்த படத்தின் அப்டேற்காக  ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.


இந்த நிலையில் ஜனனி தனது சமூக வலைத்தளத்தில் போட்டோ ஷுட் ஒன்றினை நடத்தி பதிவிட்டுள்ளார். அதில் பூக்களை ஆடையாக அணிந்து போன்று பிங்  நிறத்தில் உடை அணிந்த பல புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் . இதனை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் .














Advertisement

Advertisement