• Jul 07 2026

நைட் dress-ல் கிளாமரா போஸ் கொடுத்த ஜனனி..! – இன்ஸ்டாவை அதிரவைத்த ஹாட் போட்டோஷூட்!

shali / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சீரியல்களின் உலகத்தில் தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகை ஜனனி அசோக் குமார். அழகு, நடிப்பு, மென்மையான பேச்சு என ரசிகர்களை ஏற்கெனவே மயக்கிய ஜனனி இப்போது நைட் dress-ல் கிளாமரான  போட்டோஷூட்டினை வெளியிட்டு சமூக வலைத்தளங்களை கலக்கியுள்ளார்.


சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜனனி பகிர்ந்திருக்கும் போட்டோஷூட் புகைப்படங்கள், ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகின்றது. அந்த நைட் dress லுக்கில் ஜனனி தனது அழகை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.


இந்த போட்டோஷூட் சமூக ஊடகங்களில் வெளியான சில மணிநேரங்களிலேயே அதிகளவான லைக் மற்றும் கமெண்ட்ஸினைப் பெற்றுள்ளது. சில ரசிகர்கள் "ஜனனி so ஹாட்..! " என்ற கமெண்ட்ஸையும் பதிவு செய்துள்ளனர்.


Advertisement

Advertisement