• Apr 15 2026

விசித்ரா எடுத்திருக்கலாம் ... மணிக்கு உதவியா இருந்து இருக்கும்... நான் மிஸ் பண்ணிட்டேன்... bigg boss Promo-2

shali / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு அந்த ப்ரோமோவில் என்ன இருக்கிறது என்பதை பார்ப்போம் வாங்க. 


இந்த பெட்டியை எடுக்காமல்  கோட்டை விட்டது யாரு என்று கமல்  கேட்கிறார் . அதற்கு ஒவ்வொரு போட்டியாளர்களும் பதில் சொல்கிறார்கள். முதலில் தினேஷ் எழுந்து விசித்ரா எடுத்திருந்தால் நல்லா இருந்து இருக்கும் என்று சொல்கிறார்.


அதன் பிறகு எழுந்த மணி நானும் விசித்ரா அம்மாவை தான் சொல்லுறன் அவங்க எடுத்திருந்தா ஓகேயா இருக்கும் என்று சொல்கிறார். விஷ்ணுவும் எழுந்து விசித்ரா அம்மாதான் எடுப்பாங்க என்று நினைத்தேன் என்று கூறுகிறார்.


விக்ரம் எழுந்து மணி எடுத்திருந்தால் அவருக்கு உதவியா இருந்து இருக்கும் என்று சொல்கிறார். மாயா எழுந்து நான் தான் மிஸ் பண்ணிட்டேன் சார் என்று சொல்லுறார். இதனை பார்த்த கமல் சிரித்துவிடுகிறார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.


Advertisement

Advertisement