• Jan 18 2025

அவ்வை சண்முகி திரைப்படத்தில் நடித்த குழந்தையா இது ?- இப்போ என்ன செய்யிறாங்க தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பதில் கமல்ஹாசனை மிஞ்சுவதற்கு ஆளே கிடையாது. அவர் முதன்முறையாக பெண் பாத்திரத்தில் நடித்த அவ்வை சண்முகி திரைப்படம் 1996ம் ஆண்டு வெளியானது. கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல், மீனா, ஜெமினி கணேசன், நாகேஷ், மணிவண்ணன், நாசர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

இந்தப் படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றதோடு திரையரங்குகளில் 100 நாட்களையும் கடந்து ஓடியது. இந்தப் படத்தில் கமல் மற்றும் மீனாவுக்கு மகளாக நடித்தவர் ஆன் அன்ரா. 33 வயதைக் கொண்ட இவர் பிராஜெக்ட் மேனேஜராக வேலை பார்த்து வருகின்றாராம்.


சினிமாவில் ஆர்வம் செலுத்தவில்லை என்றாலும் மாடலிங் துறையில் மாஸ் காட்டி வருகிறார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கவர்ச்சி படங்களுக்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றன. 


ஆடுகளம் படத்தில் டாப்ஸிக்கு பதில் இவர் நடிக்க வேண்டியது என்றும் வெற்றிமாறன் சார் கேட்டும் முடியாதுன்னு சொல்லி பெரிய வாய்ப்பை மிஸ் பண்ணி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement