• Jan 19 2025

ஓவியா மாதிரி ஒரு பெண் உண்டா? வீடியோ லீக்கான மேட்டரில் அந்தணன் சொன்னது?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தற்காலத்தில் வளர்ந்துள்ள டெக்னாலஜி காரணமாக நல்லதை விட கெட்டது மிக வேகமாக பரவி வருகின்றது. அதன்படி இணையதளத்தில் நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் தவறுதலான நோக்கத்தில் எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள் என்பன வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்து  வருகின்றது.

அந்த வகையில் தற்போது ஓவியாவின் வீடியோ ஒன்று சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. அதற்கு ஓவியா சரியான பதிலடியும் கொடுத்திருந்தார். ஆனாலும் இது தொடர்பான விவாதங்கள் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. மேலும் குறித்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும் இந்த வீடியோ தொடர்பில் சைபர் கிராமில் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்ததாகவும் ஓவியா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சமூக வலைதள பக்கங்களில் பரவி வரும் ஓவியாவின் வீடியோ பற்றி வலைப்பேச்சு அந்தணன் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், குறித்த வீடியோவை பார்த்தவர்கள் அது ஓவியா தான் என்றும் அதில் இருப்பவர் ஓவியாவின் காதலன் என்றும் சொல்லப்படுகின்றது. அந்த வீடியோ 18 வயசுக்கு மேல பார்க்கக்கூடிய வீடியோவாக இருக்கு. நடிகையைப் போன்ற சாயல் கொண்டவர்களை வைத்து ஆபாசமாக படம் எடுத்து பரப்பும் வேலையை ஒரு கும்பல் செய்து கொண்டுள்ளது.


ஆனால் அந்த வீடியோவில் இருப்பது ஓவியா தான் என்று உறுதியாக சொல்ல முடியல. ஆனாலும் அந்த வீடியோ வெளியானதும் ஓவியா போட்ட பதிலை பார்த்து ரசிகர்கள் அவரைக் கொண்டாடி வருகின்றார்கள். இணையத்தில் எந்தப் பக்கம் போனாலும் ஓவியா மாதிரி ஒரு பெண் உண்டா? என்ன மனசுடா என்று அவரைப் புகழ்ந்து பேசுகின்றார்கள்.

மேலும் அந்த வீடியோவின் நீளம் மிகக் குறைவு. அதிக நீளமுள்ள வீடியோ கிடைக்குமா என்று கமெண்ட் செய்ததற்கு, அடுத்த முறை ப்ரோ என்று ஓவியா பதில் அளித்து இருந்தார். இந்த மாதிரி  கேள்விகளுக்கு ஓவியா கோபமே படாமல் கூலாக பதில் அளித்துள்ளார். அதில் இருப்பது தான் என்றும் சொல்லவில்லை இல்லை என்றும் சொல்லவில்லை. மிகவும் நிதானமாக இந்த விஷயத்தை கையாளும் ஓவியாவை அனைவரும் கொண்டாடி வருகின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement