• Jan 19 2025

ஒரே அரசியல் பேச்சுதான்பா எல்லா நடிகருக்கும் ..! விஜய்க்கு ஒட்டு போட சொல்றாரு பிரபல தெலுங்கு நடிகர்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தற்போது இந்தியாவின் பிரபலங்கள்  பேசும் அரசியல்  பேச்சுக்கள் வைரளாகி வரும்  நிலையில் twitter இல்  ஒரு பதிவை இட்டு பெரும் பேசுபொருளாக மாற்றி உள்ளார் துல்கர் சல்மான்.

தற்போது இந்தியாவில் நடைபெற உள்ள தேர்தலில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு உள்ள நிலையில், இந்திய அரசாங்கத்தால் தேர்தலை முன்னிட்டு ஒரு வீடியோ காணொளியை official ஆக வெளியிட்டுள்ளார்.


அந்த பதிவில் "நம் நாட்டின் இளம் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வாருங்கள் இம்முறை சரியான வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் உங்கள் ஜனநாயக உரிமையை பயன்படுத்துங்கள்" என்ற டாக்  லைனுடன்  twitter இல் பதிவிட்டுள்ளார்.


இதுவரை அரசியலை பத்தியும், எலக்சனை பத்தியும் பேசாத துல்கர்? விஜயின் அரசியல் வருகைக்கு பின் பேசியுள்ளார்.

இவ்வாறு விஜய்க்கு  வோட்டை போடுங்கள் என்பதைத்தான் மறைமுகமாக சொல்கிறார் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் கொந்தளித்த நிலையில் உள்ளனர்.

Advertisement

Advertisement