• May 20 2024

குக்வித் கோமாளியிலிருந்து இந்த வாரம் விலகப்போவது இவரா?- வெளியாகிய தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் குக் வித் கோமாளி. கடந்த ஜனவரி 28ம் தேதி ஒளிபரப்பாக தொடங்கிய இந்நிகழ்ச்சியில் 12 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள்.

கிஷோர், காளையன், ராஜ் அய்யப்பா, விஷால் மற்றும் ஷெரின் என இதுவரை 5 பேர் எலிமினேட் ஆகியுள்ளனர். இன்னும் 7 போட்டியாளர்கள் உள்ளனர், இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார் என்பது தெரியவில்லை.வாழைப்பழம் சம்பந்தப்பட்ட சமையலை இந்த வாரம் போட்டியாளர்கள் செய்ய வேண்டும்.


இந்த போட்டியில் கொஞ்சம் சுமாரான சமையலை செய்து கஜேஷ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரது ரசிகர்கள் கடும் கவலையில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement