• Sep 19 2024

ஆதித்யா டிவி அகல்யாவுக்கு திருமணம் முடிந்து விட்டதா?- வைரலாகி வரும் புகைப்படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக வெள்ளித்திரையில் நடித்து வரும் நட்சத்திரங்களைப் போல சின்னத்திரையில் நடித்து வரும் கலைஞர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

அந்த வகையில் ஆதித்யா டிவியில் தொகுப்பாளராக இருந்து வருபவர் தான் அகல்யா வெங்கடேசன். இவர் நிகழ்ச்சிகளை காமெடியாக தொகுத்து வழங்கி வருவதால் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

அத்தோடு அகல்யா வெள்ளித்திரையிலும் சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றார். இறுதியக ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி என்னும் படத்தில் நடித்திருந்தார்.

அந்த வகையில் அகல்யாவுக்கு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அவர் கணவர் உடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் ஸ்டில் தற்போது வைரல் ஆகி வருவதால் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement