• Sep 26 2023

ஒரு க்ளு கொடுத்தா பிரிச்சு மேஞ்சிடுவிங்களே..! கமல் வெளியிட்ட மற்றுமொரு Bigg Boss-7 Promo...!

Jo / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு  என்றே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பதுஅனைவருக்கும் தெரிந்ததே. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.இந்த நிகழ்ச்சியின் சீசன் 7 அக்டோபர் மாதம் தொடங்கவிருப்பதாக கூறப்படுகின்றது.


 முந்தைய சீசன்களில் இல்லாத வகையில் தற்போது இரண்டு வீடுகள் செட் போடப்பட்டு இருப்பதாகவும், போட்டியாளர்கள் இரண்டு டீம்களாக பிரிக்கப்பட்டு அந்த வீடுகளில் தங்க வைக்கப்பட இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சாதாரணமாகவே பிக் பாஸ் வீட்டுக்குள் பிரச்சனை என்றால் வீடு இரண்டாகும்., தற்போது வீடே இரண்டு என்றால் இன்னும் கலாட்டா, கலவரங்களுக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் 24 மணிநேரமும்  Disney Plus Hotstar இல் கண்டு களிக்கலாம் என்ற வகையிலான புதிய ப்ரோமோவினை வெளியிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement