• Dec 04 2024

"முரசொலி செல்வம்" கோலாகல படத்திறப்பு விழா..நடிகர் சத்யராஜ் உரை

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கு பற்றும் மாலை 5 மணிக்கு அன்னை அறிவாலயம் கலைஞர் அரங்கில் 'முரசொலி செல்வம்' படத்திறப்பும் புகழஞ்சலியும் நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ் அவர்கள் உரை யொன்றினை ஆற்றியுள்ளார்.


குறித்த உரையில் அவர் "நானும் முரசொலி படித்து வளந்தவன் தான்"என்றும் மற்றும் தனது முதலாவது கலைஞர் ப்ரொடக்ஷனில் தனது படப்பிடிப்பில் முரசொலி செல்வத்துடன் பழகிய சந்தர்ப்பங்கள் போன்ற நினைவுகளை பகிர்ந்ததுடன் கலைஞர் குடும்பத்தில் எனது முதல் நண்பன் முரசொலி செல்வம் தான் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement