• Dec 07 2024

கங்குவா படத்திற்கு தாறுமாறாக பட ப்ரோமோஷன் பண்ணும் சூர்யா! வீடியோ இதோ..

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் தான்  கங்குவா. இந்த படம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி ரிலீஸாகவுள்ளது. தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

கங்குவா திரைப்படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், பசுபதி உட்பட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். அத்துடன் சூர்யாவின் தம்பியும் நடிகருமான கார்த்தி இந்த படத்தில் கேமியா ரோலில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கங்குவா படம் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் கடின உழைப்பினால் உருவானது. இந்த படம் அக்டோபர் 10-ம் தேதி ரிலீஸ் செய்ய பிளான் பண்ணி இறுதியில் நவம்பர் 14ம் திகதி ரிலீஸாக உள்ளது.


இந்த நிலையில், கங்குவா படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் சூர்யா, திஷா பதானி மற்றும் பாபி தியோல் ஆகியோர் ஈடுபட்ட புகைப்படம், வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. 


Advertisement

Advertisement