• Dec 04 2024

சரிகமப சீசன் 4 டைட்டிலை வெற்றி பெற்றது யார் தெரியுமா? வின்னர் லிஸ்ட் இதோ

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே காணப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசனும் வெற்றிகரமாக நடைபெற்று முடிவுக்கு வந்துள்ளது.

சரிகமப நான்காவது சீசனில் டைட்டிலை வெற்றி பெறுவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக காணப்பட்டது. தற்போது அதற்கான பதிலும் கிடைக்கப்பட்டு இந்த சீசன் நிறைவுக்கு வந்துள்ளது.


அதன்படி சரிகமப நான்காவது சீசனின் டைட்டிலை வெற்றி பெற்றுள்ளார் மகிழன். இதை தொடர்ந்து ஸ்வேதாவுக்கு இரண்டாவது இடமும், வீரபாண்டி மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளார். தற்போது இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்தவாறு உள்ளன.



Advertisement

Advertisement