• Jan 18 2025

இவை இருந்தால் போதும் உலகத்தை உருவாக்க,-prettiest girl சமந்தா வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா.


தென்னிந்தியளவில் மிக பெரியளவில் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள சமந்தாவின் திரைப்படங்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இவர் இறுதியாக விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து குஷி என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.


இதனை அடுத்து படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு,தற்பொழுது சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றும் வருகின்றார்.அத்தோடு வெளிநாடுகளில் சுற்றுலாவுக்கும் சென்றும் வருகின்றார்.


அந்த நிலையில் தற்பொழுது பாடசாலை மாணவர்களைச் சந்தித்து பேசியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவை ரசிகர்களிடம் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement