• Apr 15 2026

அன்பு அதிகமானால் சச்சரவு தான்.. அதிரடி காட்டிய கமல்! இன்றிரவு நடக்கப்போவது என்ன?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. 

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 


அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

அதன்படி இன்று வெளியான முதலாவது ப்ரோமோவில், அன்பு மிகுதியாக கொட்டப்பட்டதால் சச்சரவு கொஞ்சம் குறைந்துள்ளது. இது நாட்டுக்கும் படம். 

இங்கு வந்த உறவினர்கள் அன்போடு, அறிவுரைகளையும் வழங்கிச் சென்று உள்ளனர். இதனால் மாற்றம் வருமா என கமல் கேட்டுள்ளார். எனவே என்ன நடக்குமென பொறுத்து இருந்து பார்ப்போம்..

Advertisement

Advertisement