• Feb 05 2026

தண்ணீர் வடிந்தால் தரை தெரியும், உள்ளே விளையாடுபவர்கள் தரம் இன்று தெரியும்... வெளியானது BIGG BOSS PROMO-1

subiththira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு வாங்க பார்க்கலாம். 


ப்ரோமோ தொடக்கத்தில் உள்ளே வந்த கமல் சென்னை வெள்ளத்தால் மூழ்கியதை நினைவு கூர்ந்து "ஊரே வெள்ளத்தில் மூழ்கி இருக்கும் விடயம் வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு தெரியாது அவர்கள் விளையாட்டில் மூழ்கி இருக்கிறார்கள். 


வெளியே தண்ணீர் வடிந்தால் தரை தெரியும், உள்ளே இவர்கள் விளையாடுவது தரமே இல்லாதது. அந்த தரத்தை விசாரிப்போம் என நடிகர் கமல் கூறுவதோடு ப்ரோமோ நிறைவடைகிறது. இன்று என்ன நடைபெற போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

  

Advertisement

Advertisement