• Apr 15 2026

உண்மையை சொன்னால் இவங்களுக்கு கோபம் வருகிறது, மாயா பூர்ணிமாவை வைச்சு செய்த விசித்ரா- Bigg Boss Promo 1

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பதற்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் ஸ்மோல் ஹவுஸிற்குச் செல்லும் ஹவுஸ்மேட்ஸ் ஆறுபேரும் யார் என்று பிக்பாஸ் கேட்கின்றார். தொடர்ந்து ஆறுபேரை செலக்ட் பண்ணி சொன்னதும் விசித்ரா, மாயாவையும் பூர்ணிமாவையும் சேர்த்து விடக் கூடாது என்கின்றார்.

இருவரும் சேர்ந்தால் தனி குரூப் ஆகிடுவாங்க என்று சொல்ல,மாயா விசித்ராவைத் திட்டுகின்றார். தொடர்ந்து பூர்ணிமாவைப் பார்த்து தன்னிடம் பேச வேண்டாம் என மாயா சொல்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement