• Mar 26 2025

"அன்று சுவர்களில் நிறங்களை பதித்தேன்..!" சூரியின் அருமையான வீடியோ பதிவு...

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி இன்று அனைவராலும் விரும்பப்படும் சிறந்த கதாநாயகனாக மாறியுள்ள நடிகர் சூரி ஒரு போதும் தான் ஆரம்பத்தில் இருந்த நிலையை மறப்பதில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவினை போட்டுள்ளார்.


சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்து ஒரு சுவர்களில் paint அடிக்கும் வேலைகளை செய்து வந்ததை அவர் எல்லா மேடைகளிலும் சொல்லுவது வழக்கம் தன்னை வளர்த்தவர்களையும் வளர்த்துவிட்ட தொழிலையும் ஒரு போது மறக்காது வாழ்ந்து வரும் நடிகர் சூரி நடிப்பில் தற்போது வெளியாகிய  விடுதலை 2 மாஸ் வசூலை அள்ளி கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் இவர் தனது பதிவில் சுவருக்கு paint அடித்து கொண்டிருப்பவர்களில் இருந்து தொடங்கி தன்னை காட்டுவது போன்று ஒரு வீடியோ பதிவுடன் "“சுவர்களில் நிறங்களை பதித்தேன் – இன்று திரையில் உணர்வுகளை பதிக்கிறேன்!” " என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement