• Apr 14 2026

'நந்தினி' புகழ் சீரியல் நடிகைக்கு மீசை, தாடி வைத்தால் எப்படி இருக்கும்? அவரே வெளியிட்ட புகைப்படங்கள்! உச்சுக் கொட்டும் ரசிகர்கள்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பான ஹிட் தொடர்களில் ஒன்று நந்தினி, இந்த தொடர் மூலம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியவர் நடிகை நித்யா ராம்.

இவர் அந்த சீரியலுக்கு பிறகு சினிமா பக்கம் காணவில்லை, தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணன் தொடரில் முக்கிய நாயகியாக நடிக்க வந்துள்ளார்.


கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர், கன்னட சீரியல் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகி, தொடர்ந்து தமிழில் சீரியல்களில் நடித்து வருகிறார்.

அதன்படி, தற்போது ஜீ தமிழின் அண்ணா சீரியலில் நடித்து வரும் நித்யா ராம், சமூக வலைதளங்களில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement