• Sep 21 2024

நடிகர் விஜயகாந்தின் முழு சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா-வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகராகவும் தனது கம்பீரமான நடிப்பினால் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்த நடிகர் தான் விஜயகாந்த்.

இவருடைய நடிப்பில் வெளிவந்த ரமணா, ஆனஸ்ட் ராஜ், சத்ரியன், ஊமை விழிகள் உள்ளிட்ட பல படங்கள், இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படும் திரைப்படங்களாக உள்ளன.

பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்த இவர் மக்களுக்கு சேவையாற்றுவதற்காக அரசியலிலும் ஈடுபட்டு வந்தார்.

இருப்பினும் இடையில் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக அரசியலிலும் திரைவாழ்க்கையிலும் இருந்து விடுபட்டு ஓய்வெடுத்து வருகின்றார்.

மேலும், தற்போது விஜய் ஆன்டனி நடித்து வரும் மழை பிடிக்காத மனிதன் படத்தின் மூலம் மீண்டும் நடிக்கவந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜயகாந்தின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 45 - 50 கோடி இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. ஆனால், பெரிதும் திரை வட்டாரங்களில் கூறப்படுவது இவை தான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement