• Oct 04 2024

ஜெயம் ரவி பர்த்டே ஸ்பெசல்! வெளியானது பிரதர் மூவி டீசர் ரிலீஸ் அப்டேட்! வைரலாகும் குட்டி வீடியோ!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

ஜெயம் ரவியின் பிரதர் படத்தின் ஆடியோ மற்றும் டீஸர் வெளியிடு தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது.  ஜெயம் ரவியின் பிறந்தநாளினை முன்னிட்டே இப் படத்தின் ஒரு சிறிய கிளிப்பை வெளியிட்டனர்.


இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.  மேலும் பூமிகா சாவ்லா, சரண்யா பொன்வண்ணன், வி.டி.வி கணேஷ், நட்டி, சீதா, அச்யுத் குமார், எம்.எஸ்.பாஸ்கர், ராவ் ரமேஷ் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.


செப்டம்பர் 21-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். எம் ராஜேஷ் இயக்கியுள்ள இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


Advertisement

Advertisement