• Apr 26 2024

பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் 2 படம் எப்படி உள்ளது?- ட்விட்டர் விமர்சனம் இதோ..!

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் மணிரத்னம் அவர்கள் இயக்கத்தில் பெரிதும் எதிர்ப்பார்ப்பில் இருந்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிவிட்டது. 

வெளிநாடுகளில் எல்லாம் முதல் ஷோ எப்போதோ ஆரம்பித்துவிட்டது.

லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் எவ்வளவு வசூலிக்க போகிறது என்பதை காண மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

எனினும் தற்போது படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை காண்போம்.










Advertisement

Advertisement

Advertisement