• May 29 2023

சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு இது தான் காரணமா..? ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா."வருத்தப்படாத வாலிபர் சங்கம்" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை ஸ்ரீதிவ்யா அவரின் அறிமுக திரைப்படத்திலேயே மிகப் பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றிருந்தார்.

இப்படத்தில் சிவாகார்த்தியேகனுக்கு ஜோடியாக நடித்து தனது குறு குறு பார்வையால் இளைஞர்களின் மனத்தைக் கொள்ளை கொண்டிருந்தார்.அப்படத்தை தொடர்ந்து "ஜீவா, காக்கி சட்டை, ஈட்டி" என ஏகப்பட்ட ஹிட் திரைப்படங்கள் அவரது நடிப்பில் வெளியாகியுள்ளன.


இவ்வாறு தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வந்த நடிகை ஸ்ரீதிவ்யா கடந்த சில ஆண்டுகளாக எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாமல் இருந்து வருகின்றார்.

 அதாவது வாய்ப்பில்லாமல் போக அவர் பார்ட்டியில் குடித்துவிட்டு அட்டகாசம் செய்தது தான் காரணம் என்று பல விமர்சகர்களால் கூறப்பட்டது.

இதேபோல் பல நடிகைகள் பல ஆண்டுகள் சினிமாவில் அறிமுகமாகி தனக்கான ஒரு அங்கீகாரமோ இடத்தையோ பிடிக்காமல் இருக்கிறார்கள்.





Advertisement

Advertisement

Advertisement