• May 13 2024

வரிசையாக அணிவகுத்த வாகனங்கள்.. ஆர்ப்பரித்த ரசிகர்கள்! தன் கோட்டைக்குள் நுழைந்தாரா விஜய்? வீடியோ

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இளைய தளபதி என அழைக்கப்படும் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி பெயருடன் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்து சிறப்பாக நடத்தி வருகிறார்.

மறுபக்கம், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தின் படப்பிடிப்பும்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.


இப்படத்திற்கான படப்பிடிப்பானது தமிழ் நாட்டில் நடந்து வந்த நிலையில், தற்போது அடுத்த படப்பிடிப்பானது கேரளாவில் உள்ள திருவந்தபுரத்தில் அடுத்த வாரம் ஆரம்பிக்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில், நடிகர் விஜய் 14 வருடங்கள் கழித்து கேரளாவுக்கு வந்துள்ளதால் அங்குள்ள ரசிகர்கள் தடபுடலாக ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். 

அது தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement