• Mar 10 2026

ரத்தம் சொட்ட சொட்ட ஓடி வந்த ஆதி! வைரலாகும் டுவிட் வீடியோ இதோ! பிறந்தநாள் அன்றே இப்படியா நடக்கணும்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் ஏழாவது திரைப்படம் பி.டி.சார்.  இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர் ஆதி பிறந்தநாள் அன்று ஒட்டுமொத்த குழுவினரும் ஆரம்பித்தனர். அதே போல ஆதியின் பிறந்தநாள் அன்றே படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.  


இந்நிலையில் நடிகர் ஆதி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஓடி வந்த ஆதி காலையில் இருந்து உங்கள் வாழ்த்துக்கள் எல்லாம் பாத்துட்டு இருக்கேன். எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிறந்த நாள் அன்று ஒர்க் பண்ணுறதுக்கு கொடுத்து வைத்திருக்கணும். அதுக்கு உங்க அன்பு தான் காரணம்.


போன வருடம் இதே திகதியில் நாங்க படப்பிடிப்பை ஆரம்பித்தோம் இப்போ இந்த வருடம் அதே திகத்தில இந்த படப்பிடிப்பு முடிவடைகிறது. இந்த படம் தொடர்பான மேலதிக அறிவிப்புகள் உங்களுக்கு வரும் என்று கூறி விடியோவை ஷேர் செய்துள்ளார். இதோ அந்த வீடியோ...


Advertisement

Advertisement