• Jan 18 2025

ஆன்மிகத்தில் இறங்கிய தமன்னா! வைரலாகும் புகைப்படம் இதோ!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

காவாலா பாடலுக்கு டான்ஸ் ஆடி ரசிகர்களை தன் வசம் இழுத்தார். இதனால் தமன்னா தமிழ், தெலுங்கு மட்டுமின்றி தற்போது ஹிந்தியிலும் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருகிறார். அவர் கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடினால் பெரிய ஹிட் ஆகியது.


தற்போது தமன்னா பூரி ஜகந்நாதர் கோவிலுக்கு சென்று இருக்கிறார். அங்கு அவர் வழிபட்ட பின் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. முழுமையாக ஆன்மீகத்தில் தமன்னா மூழ்கி இருக்கிறார். இதோ அந்த புகைப்படங்கள்...

 

Advertisement

Advertisement