• Jan 18 2025

கவர்ச்சி உடையில் வந்த கீர்த்தி சுரேஷ்! விருது விழாவிற்கு இப்படியா வருவது? வீடியோ இதோ

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமா உலகில் நேற்று செப்டம்பர் 27ஆம் தேதி மிகவும் முக்கியமான நாள் எனக் கூறலாம். காரணம், IIFA உற்சவம் 2024 விருதுகளை வென்ற தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களுக்கு வழங்கப்பட்டது.


இந்த விருது கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களும் அந்த நிகழ்ச்சில் கலந்துகொண்டுளோர். சினிமாவில் நடிக்க வந்த புதிதில் ஹோம்லியாக மட்டுமே நடித்து வந்தார்.


இருப்பினும் ஒருகட்டத்திற்கு பிறகு உடல் எடையை குறைத்த அவர் கிளாமர் காட்டவும் தொடங்கி இருக்கிறார். தற்போது ரொம்ப கிளெமரான உடையில் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளார். இந்த விடீயோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement