• Feb 23 2025

அரபிக் குத்து பாட்டுக்கு இப்படி ஒரு பெல்லி டான்ஸா... இளசுகள் மனதை கட்டியிழுத்த கிரித்தி ஷெட்டி... வைரலாகும் க்ளெமர் வீடியோ இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் அரபிக் குத்து பாடலுக்கு நடிகை கீர்த்தி செட்டி ஆடிய பெல்லி டான்ஸ் வீடியோ சமூகத்தில்  ட்ரெண்டாகி வருகிறது


உப்பென திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை கீர்த்தி செட்டி. 21 வயதேயான இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.  தமிழில் வணங்கான் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆக இருந்த இவர் பாலாவும், சூர்யாவும் இந்த படத்தினை சில காரணங்களினால் கைவிடவே அவரும் அதில் இருந்து விலகிவிட்டார். 


கூடிய சீக்கிரம் இவர் தமிழில் அறிமுகம் ஆகுவார் என் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் அரபிக் குத்து பாடலுக்கு நடிகை கீர்த்தி செட்டி ஆடிய பெல்லி டான்ஸ் வீடியோ சமூகத்தில்  ட்ரெண்டாகி வருகிறது. 


கீர்த்தி செட்டி அரபிக் குத்து பாடலுக்கு பெல்லி டான்ஸ் ஸ்டெப்ஸை கோரியோகிரேப் செய்து ஆடி உள்ளார் போல அவரின் இடுப்பு வளைவின் நடனத்திற்கு ரசிகர்கள் மனதை பறிகொடுத்து வீடியோவை வைரலாகி வருகின்றனர்.கீர்த்தி செட்டி ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தளபதி ரசிகர்களும் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளனர். 


Advertisement

Advertisement