• Mar 13 2026

அக்காவுடன் அருண்விஜய் ஆடிய ஆட்டம்... இணையத்தில் வைரலாகும் வீடியோ

shali / 2 years ago

Advertisement

Listen News!

சினிமா திரையுலகில் பிரபலமான நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியா திருமணம் நடைபெறுவதால் மொத்த குடும்பமும் தற்போது கொண்டாட்டத்தில் இருக்கிறது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. 


அருண் விஜய்யின் அக்கா அனிதா விஜயகுமாரின் மகள் தான் தியா. விஜயகுமார் குடும்பத்தில் இருந்து நடிகையாக வராத ஒரே ஒருவர் அனிதா தான் என்பது குறிப்பிடத்தக்கது.


திருமண கொண்டாட்டத்தில் அருண் விஜய் தனது அக்கா உடன் டான்ஸ் ஆடி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

Advertisement

Advertisement