• Nov 05 2025

பிரணிதா சுபாஷா இது.? கிழிந்த ஆடையில் ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ளாரே..! போட்டோஸ் இதோ!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரைத்துறையில் முக்கிய நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் பிரணிதா சுபாஷ். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் தனது அழகு, நடிப்பு மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் இவர், தற்போது சமூக ஊடகங்களில் மீண்டும் ஒரு முறை பேசப்படுகிறார். 


சமீபத்தில் பிரணிதா சுபாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சிம்பிளான லுக், அழகான புன்னகையுடன் தனது கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 


இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் “இது உண்மையிலேயே பிரணிதாவா?” என்ற அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். அத்துடன் இந்த போட்டோஸ் வெளியான சில மணி நேரங்களிலேயே அதிகளவான லைக்கினை பெற்றுள்ளது.

Advertisement

Advertisement