• Jan 18 2025

20 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஜித்தின் டூப் மகள்..!புகைப்படங்கள் இதோ..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித்தின் "என்னை அறிந்தால்" மற்றும் "விஸ்வாசம்" படங்களில் அவரது மகளாக நடித்து பெரும் புகழ் பெற்றவர். தனது கியூட் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த அனிகா, சிறு வயதிலேயே தமிழ் மற்றும் மலையாள படங்களில் தனது நடிப்பினால் இளசுகளின் மனதை வென்றார்.


தற்போது, தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகின்றார்.சமீபத்தில் தனது 20 ஆவது பிறந்தநாளை தனது அம்மாவுடன்  கொண்டாடிய அனிகா, அதை மறக்க முடியாத நினைவாக மாற்றியுள்ளார்.


அந்தக் கொண்டாட்டத்தின் அழகான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். பேபி அனிகா என அறிமுகமான இவர் தற்போது அடுத்த நயன்தாரா இவர் என கூறும் அளவிற்கு தனது நடிப்பிணை வெளிப்படுத்தி வருகின்றார்.



Advertisement

Advertisement