• Mar 16 2025

குடும்பத்துடன் ஹோலி கொண்டாட்டத்தில் நடிகை ராசி கண்ணா..! அழகிய கிளிக்ஸ் இதோ...

Mathumitha / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழில் இமைக்கா நொடிகள் ,அடங்காமாறு ,அரண்மனை ,திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்த நடிகை ராசி கண்ணா இவர் தற்போது அகத்தியா எனும் படத்தில் நடித்துள்ளார்.நடிகை இந்த வருடம் ஹோலி பண்டிகையை தனது குடும்பத்துடன் சிறப்பாக கொண்டாடியுள்ளார். 


சமூக ஊடகங்களில் அவர் பகிர்ந்த அழகிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. தனது குடும்பத்துடன் நிறம் பூசிக்கொண்டு இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் தனது இனிமையான தருணங்களை பகிர்ந்துள்ளார்.


குறித்த புகைப்படங்களை இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் "இன்றைய கொண்டாட்டத்தைப் போலவே உங்கள் வாழ்க்கையும் வண்ணமயமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும்! உங்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான ஹோலி வாழ்த்துக்கள்..! நிறைய அன்பு..!" என கூறி பதிவிட்டுள்ளார். இவரது பதிவிற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement