• Jun 24 2024

புலிகுட்டியுடன் தைரியமாக படுத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.. ஆனாலும் தில்லு அதிகம்தான்!

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பிரபலமாக காணப்படுபவர் தான் நடிகை  திவ்யா கணேசன் . இவர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற சீரியலின் ஊடக கலைத்துறைக்கு அறிமுகமானார்.

ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சு மற்றும் சுமங்கலி போன்ற  சீரியல்களிலும் நடித்தார். ஆனாலும் அவருக்கு பெரியளவில் ரீச் கிடைக்கவில்லை.

விஜய் டிவியில் வில்லியாக சீரியலில் நடிக்க ஆரம்பித்த இவர், அதிலிருந்து திடீரென விலகி பாக்கியலட்சுமி சீரியலில் இணைந்தார். இந்த சீரியல் தான் இவருக்கு ஒரு மாபெரும் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.


இந்த நிலையில் தற்போது, புலிக் குட்டி ஒன்றுடன் போட்டோ எடுத்து அசத்தியுள்ளார் நடிகை திவ்யா கணேசன். குறித்த போட்டோஸ் வைரலாகி வருகின்றன. இதோ அந்த போட்டோஸ், 


Advertisement

Advertisement